Free songs

FORGOT YOUR DETAILS?

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்

ஈழப் படுகொலையின் பல்வேறு முகங்கள் பற்றிய நாவல்

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்

இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

புத்தகக் கடை

இணையத்தில் வாங்கவும்

நேரடி தொடர்புகளுக்கு senann@hotmail.com 00 44 7908050217

Pesaamozhi Publications
Published by Karuppu Publications
#1, Sruthi Apartments, Gandhi Nagar, 1st Cross Street, Adyar, Chennai - 600 020.


கருப்பு பதிப்பகம்
#1, ஸ்ருதி அப்பார்ட்மெண்ட், காந்தி நகர், முதல் குறுக்குத் தெரு, அடையார், சென்னை - 600 020.

நவீன்
vallinamm@gmail.com
+60 16 319 4522
No3, Jalan sg 7/8
Taman Sri Gombak,
68100 batu caves, Selangor
Malaysia

Proceed to Check out -then- உங்களது விலாசம் மற்றும் இதர தகவல்களை வழங்கியபின் Proceed to Paypal. PayPal உங்களிடம் இருந்தால் அதன்மூலம் விலையைச் செலுத்தலாம். இல்லாவிட்டால் Pay with debit or credit card என்பதைத் தெரிவு செய்து உங்கள் கார்ட் மூலம் விலையைச் செலுத்தலாம். (Paypal நுழைவவதற்கான பகுதியில் நுழைவு தகவல்களை வழங்குவதற்கு கீழே இதற்கான லிங்க் உண்டு)

விமர்சனங்கள்

சு.கஜமுகன்
யாவரும்.காம்

ஸ்பானிய போரின் கொடூரத்தைப் பேசுகின்ற பிக்காசோவின் குவார்ணிக்க ஓவியத்தில் எவ்வாறு சிறகு ஒடிக்கப்பட்ட பறவை, குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை, இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய், தீப்பற்றி எரியும் வீட்டில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண், வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய், காலில் நசுக்கப்படும் தலை கவசம், திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண் எனப் பல விடயங்கள் ஒரே ஓவியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளாதோ, அதே போல் இந்நாவலிலும் ஒரே தரத்தில் அல்லது ஒரே நேரத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிக்காசோ ஒவ்வொரு படங்களையும் தனித்தனியாக வரைந்திருக்காலம் ஆனால் யுத்தத்தின் அவலத்தைப் ஆழமாகவும் அழுத்தமாகவும் பிரதிபலிக்கவே ஒரே படத்தில் அனைத்தையும் கொண்டு வந்தார். அதே போல்தான் இந் நாவலிலும் பல வரலாற்று நிகழ்வுகள், புனைவுகள், புராணக் கதைகள், நிஜக் கதைகள், அரசியல் காய் நகர்த்தல்கள், யுத்தத்தின் பின்னால் அரசின் பங்கு, யுத்தத்தில் அகப்பட்ட எளிய மக்களின் தப்பித்தல் வாழ்வு என அனைத்தும் தனித்தனியாக பேசாமல் ஒரேயடியாக ஒரே தரத்தில் ஒரே தளத்தில் பல கதைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
TOP